Surprise Me!

'நீ உட்காருடா'.. பொங்கி எழுந்த பெண் கவுன்சிலர்.. கலவரமான தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம்| Thanjavur

2025-08-05 164 Dailymotion

தஞ்சாவூர் மாநகராட்சியில் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் சாதாரண கூட்டம் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் சட்ட விதிகள் படி கூட்டத்தைக் கூட்ட விலை என திமுக மாமன்ற உறுப்பினரே வாக்குவாதம் செய்த நிலையில், இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்களே கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் இதனை அடுத்து கலவரம் போல் கூட்டம் மாறியது.

Tension in Thanjavur: DMK Councilors Stage Walkout

A routine council meeting in Thanjavur took a dramatic turn yesterday. Led by Mayor Sun Ramanathan, the meeting was disrupted when a fellow DMK member raised concerns about procedural violations. This led to a heated argument and a subsequent walkout by the DMK councilors themselves, who demanded the meeting be canceled. The situation escalated, turning the assembly into a scene of chaos.

#thanjavur #councilor #corporation

Also Read

ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி! :: https://tamil.oneindia.com/news/chennai/oneindia-tamil-simplifies-reader-comments-with-emoji-support-681419.html?ref=DMDesc

Oneindia Tamil செய்தி வெளியான மறுநாளே.. பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க களமிறங்கிய தமிழக அரசு :: https://tamil.oneindia.com/news/dindigul/oneindia-tamil-news-impact-government-took-immediate-action-after-mumps-disease-outbreak-in-dindigu-679787.html?ref=DMDesc

மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-diaries-oneindia-tamils-experience-during-maharashtra-assembly-election-2024-655507.html?ref=DMDesc

~ED.67~HT.302~

Buy Now on CodeCanyon